ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த 3 நாள் பயிற்சி.. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு!
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, இணையவழி மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்து 3 நாள் பயிற்சியினை வரும் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடத்த உள்ளது. தற்போது உள்ள சூழலில் அனைத்துமே உலகமயம் ஆகிவிட்டன. இதன் விளைவாக ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பயிற்சியில் ஏற்றுமதி … Read more