தமிழ்நாட்டை தமிழகம் என்று பெயர் மாற்றிய விவகாரம்!! ஆளுநருக்கு நன்றி கூறிய திமுக நிர்வாகி!!
தமிழ்நாட்டை தமிழகம் என்று பெயர் மாற்றிய விவகாரம்!! ஆளுநருக்கு நன்றி கூறிய திமுக நிர்வாகி!! சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற முடிந்தது முதல் தற்பொழுது வரை அங்கு நிலவிய செயல்பாடு குறித்து பரபரப்பாக பேசப்பட்டது தான் வருகிறது. ஆளுநர் ரவி அரசாங்கம் அளித்த குறிப்பில் உள்ளதை முழுமையாக கூறாமல் சில வார்த்தைகளை தவிர்த்து பேசியதால் அடுத்தடுத்து சர்ச்சை கிளம்பியது. அவர் உரையாற்றும் வரை அமைதி கொண்ட முதல்வர் உரையாற்றி முடிந்ததும் நடுவில் ஆளுநர் செய்த செயல் குறித்து நேரடியாக … Read more