அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!!
அரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!! தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமர்த்த முடிவு செய்து, டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், 25 லட்சம் சதுர அடி பரப்பில் செயல்பட வேண்டும். 3 ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து, 5 ஆயிரம் ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும் என அரசு நிபந்தனைகள் விதித்திருந்தது. இந்த விதிமுறைகளை … Read more