தமிழ் cinema

பாரதிராஜா வேண்டாம் என்று உதறிய காமெடியன்! இன்று பாக்கியராஜால் உச்சம் தொட்ட நடிகர்!
Kowsalya
கவுண்டமணி என்றாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படி 70களில் 80களில் அவரது கால்ஷீட் வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் படம். அப்படி டைரக்டர்களை தயாரிப்பாளர்கள் துரத்தியது கூட உண்டு. ...