பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்! 

பெண்களுக்கு உதவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி! முதன் முதலில் தயாரிக்கும் சீரம் நிறுவனம்!  இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை முதன் முறையாக சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதை 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெச்பிவி எனப்படும் ஹியூமன் பாபிலோமா வைரஸ் என்ற வைரசினால் ஏற்படும் இந்த புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 75 … Read more