தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!?

தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!? நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா ஆகியோர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் ரெட் கார்ட் கொடுப்பதாக முடிசெய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுனம் சார்பாக முரளி தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வந்தார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வேறொரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் கவனம் செலுத்தி நடித்து வந்தார். … Read more

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு: விஷாலுக்கு ஆதரவான உத்தரவால் பரபரப்பு

தமிழக அரசுக்கு எதிராக விஷால் பதிவு செய்த வழக்கு ஒன்றில் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வரும் நிலையில் திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்கு என். சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது. இந்த நியமனத்துக்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று … Read more

படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு

படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு: தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய கட்டுப்பாடு கோலிவுட் திரையுலகின் தற்போதைய மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் குறைந்தபட்சம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. அந்த திரைப்படம் வெற்றி அடைகிறதோ இல்லையோ, அந்த திரைப்படம் 200 கோடி மற்றும் 300 கோடி வசூல் செய்ததாக தனது ரசிகர்கள் மூலம் பொய்யான செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பி அடுத்த படத்திற்கு அதைவிட அதிகமாக சம்பளம் வாங்கும் பழக்கத்தை மாஸ் நடிகர்கள் உள்ளனர். இதனால் பல தயாரிப்பாளர்கள் கோலிவுட் … Read more