கோடையில் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காமல் இருக்கு இந்த டிப்ஸ் உதவும்!
கோடையில் 3 நாட்கள் வரை தயிர் புளிக்காமல் இருக்கு இந்த டிப்ஸ் உதவும்! வெயில் காலத்தில் சமைத்த உணவுகள் மற்றும் உணவுப் பொருட்கள் எளிதில் கெட்டுவிடும்.அதிகப்படியான வெயிலால் வெப்பநிலை உயர்ந்து உணவுப் பொருட்களில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரத் தொடங்கி விடுவதன் காரணமாக அவை எளிதில் கெட்டு விடுகிறது. எனவே வெயில் காலத்தில் உணவுப் பொருட்டாக்களை கவனமாக பராமரியுங்கள்.சில உணவுப் பொருட்கள் எளிதில் புளித்து விடும்.இதில் தயிரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.தயிர் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்க கூடிய பொருள் … Read more