உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் தர்பூசணி ஜூஸ்! இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க! வெயில் காலம் வந்தாலே அனைவரும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தான் தேடிச் செல்கின்றோம். அதில் நன்மை இருக்கின்றதா இல்லையா என்பது கூட. தெரியாமல் வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து அதிக குளிர்ச்சி உடைய பொருட்களை நாம் சாப்பிடுகிறோம். குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கின்றோம். இந்த குளிர்ச்சியான உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அதிக குளிர்ச்சியான தண்ணீரை குடிக்கும் பொழுதும் நம் உடலுக்குள் இருக்கும் உள்ளுறுப்புகள் … Read more