தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more