எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!
எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!! உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி … Read more