பெண்கள் இயக்கும் மின்சாரம் மற்றும் சூரிய சக்தி எலக்ட்ரிக் ஆட்டோக்கள் : தலைமைச்செயலகத்தில் முதல்வர் கொடியசைத்து தொடக்கம் !!
இன்று (21.9.2020) தமிழக தலைமைச் செயலகத்தில், எடப்பாடி பழனிசாமி எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனதினால் தயாரிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்கள் இன்று (21.9.2020) முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . தமிழகத்தில் சமீப காலமாக அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பொருட்கள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 8255 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இதனால் சுமார் 35,520-க்கும் … Read more