Health Tips, Life Style
தலைவலிக்கு மருத்துவ குறிப்புகள்

தேங்காய் எண்ணெயுடன் இதை சேர்த்து தடவினால் ஒற்றைத் தலைவலி எல்லாம் பறந்து போகும்!
Kowsalya
இன்றைய தலைமுறையினர் கம்ப்யூட்டர்களை பார்த்து தலைவலி முதுகு வலி கால் வலி என அவதிப்படுகின்றனர். கம்ப்யூட்டர்களில் உள்ள வெளிச்சம் கண்களில் நரம்பை பாதித்து ஒற்றை தலைவலியை உண்டாக்கும். ...