அடிக்கடி தலைவலியா:? அடகவலை வேண்டாங்க! ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி குடிச்சா தலைவலி நொடியில் சரியாகிவிடும்!

நம் உடல் 60 சதவீதம் நீரால் நிறைந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம்.தண்ணீரை சரியான அளவு முறையாக குடித்தால்,உடலில் உள்ள பலவிதமான நோய்கள் நம்மை விட்டு ஓடிவிடும். ஆனால் தண்ணீரை சூடுபடுத்தி குடித்தால் தான் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்கள் நம்மை விட்டு ஓடும்.சுடுநீர் குடிப்பதினால் நம் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்களை பற்றி நாம் இதில் காண்போம். நமது வாழ்க்கை முறை மற்றும் உடலின் தேவைகளைப் பொறுத்து தினமும் 11 முதல் 16 டம்ளர் … Read more