பெண்களே உங்களுக்குத்தான்! ஆண்களே இதை தயவு செய்து படிக்காதீர்கள்!
இது பெண்களுக்கான ஒரு வீட்டு வைத்தியம். பெண்களின் தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம். 1. முதலில் ஆலிவ் ஆயிலை எடுத்து கொண்டு உள்ளங்கையில் தேவையான அளவு ஊற்றி நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மார்பகங்களைக் கீழிருந்து மேலாக 15 நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்வதினால் ரத்த ஓட்டம் அதிகரித்து செல்களை நன்கு செயல்படத் துவங்க செய்யும். வாரத்திற்கு நான்கு முறை இந்த மசாஜ் செய்யும் பொழுது உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். … Read more