Uncategorized, State
தள்ளாடும் வயதிலும் சொந்தக் காலில் நிற்கும் மூதாட்டி
Parthipan K
85 வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல், சொந்த உழைப்பில் வாழும் மூதாட்டியின் வெற்றிப் பயணம். விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலன் தெருவை சேர்ந்தவர் கலாதேவி (வயது 85). ...