கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்!! சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள்!

What the college students did!! Government officials rushed to the scene!

கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்!! சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள்! திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் கூத்தப்பார், காட்டுப்புதூர், பாலகிருஷ்ணம்பட்டி, பூவலூர், எஸ்.கண்ணனூர், புள்ளம்பாடி போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதுமான வசதி இல்லை ஏற்படுத்தித் தருமாறு கோஷங்களுடன் மறியல் செய்தனர். தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடத்திற்கு விரைந்து … Read more