‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு
‘பொன்மகள் வந்தாள்’ – சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தாணு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ நேரடியாக டிஜிட்டலில் வெளியாகிறது. சூர்யாவின் இந்த முடிவால் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள், இனி அவர் படங்களைத் திரையரங்கில் வெளியிடாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். மற்றொரு பக்கம் சூர்யாவுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் சூர்யாவுக்கு ஆதரவாகக் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் விநியோகாஸ்தாரான கலைப்புலி … Read more