தாயை இழிவுப்படுத்தியதால் கண்ணீர் சிந்திய எடப்பாடி பழனிசாமி..!

தாயை இழிவுப்படுத்தியதால் கண்ணீர் சிந்திய எடப்பாடி பழனிசாமி..!

தனது தாயை விமர்சித்து இழிவாக திமுகவின் ஆ.ராசா பேசியது குறித்து கண்ணீர் விட்டு மக்களிடம் முறையிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற பொது தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. அதில் ஒன்றாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பிரசாரம் செய்தார். அப்பொழுது, அதிமுகவையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சித்த ஆ.ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயாரை இழிவாக … Read more