யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..
யாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?.. கூச் பெஹார் மாநிலம் மேற்கு வங்கத்திலுள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோவில் ஒன்றுள்ளது.இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.இந்த கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 பக்தர்கள் குழுக்களாக ஒரு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் … Read more