தாலிபான்கள்

ஆப்கனில் திருப்பம் : சரணடைந்த தேசிய கிளர்ச்சிப் படை!

Parthipan K

ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு படை வசமிருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர்.பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு படையினர் போர் நிறுத்தம் அறிவித்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ...