ஆடி பெருக்கன்று தாலி கயிறை மாற்றுவதால் இவ்வளவு நன்மையா?
நம் உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.இந்த ஆடிப்பெருக்கன்று மாங்கல்ய கயிறை மாற்றினால் தண்ணீர் எப்படி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அது போன்று நம் மாங்கல்ய பாக்கியம் பெருகும். எவ்வாறு பூஜை செய்து மாங்கல்ய கயிறு மாற்றுவது என்பதனை பற்றி விரிவாக காண்போம். மற்ற நாட்களை விட இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் தாலிக்கயிறை மாற்றினால் நம் மாங்கல்லிய பாக்கியம் மிகமிக பெருகும்.நிறை சொம்பில் தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு … Read more