செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூரில் நகரின் 3-வது தாவரவியல் பூங்கா விரைவில் அமைகிறது. 338 ஏக்கர் பரப்பளவில் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய தாவரங்கள் அமைக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜிஎஸ்டி சாலையில் மறைமலைநகர் அருகேஉள்ள கடம்பூர் கிராமத்தை இறுதி செய்துள்ள நிலையில், மாநில சுற்றுச்சூழல் துறையின் மூலம் … Read more