சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்!
சேலம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு! வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்த மக்கள்! சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலை வாசஸ்தலமான இங்கு மதியம் 12 மணியளவில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து 2 முதல் 3 வினாடிகள் நில அதிர்வை ஏற்காடு மற்றும் அதன் … Read more