டிஜிட்டல் மயமாக்கப்படும் தேசிய ஊரக வேலை திட்டம் வருகை பதிவு! எந்த தேதியில் இருந்து தெரியுமா?
டிஜிட்டல் மயமாக்கப்படும் தேசிய ஊரக வேலை திட்டம் வருகை பதிவு! எந்த தேதியில் இருந்து தெரியுமா? மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதித் திட்டம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசால் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.மேலும் இதன் மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு நிதி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு அதற்கு நாளொன்றுக்கு ரூ 214 … Read more