பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?

பெண்களின் திருமண வயதை உயர்த்த பரிசீலனை:! கனிமொழி வரவேற்பு?

நேற்று சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.அப்பொழுது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார். பெண்கள் பல்வேறு சாதனைகளை படைத்த வரும்நிலையில் அவர்களின் திருமண வயதை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அவர் அந்த உரையில் கூறினார்.இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பெண்களின் திருமண வயது … Read more

கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு! தமிழிசைக்கு கோர்ட் புதிய ஆணை

கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு! தமிழிசைக்கு கோர்ட் புதிய ஆணை

சென்னை: கனிமொழி எம்பியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கனிமொழி. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின் தமிழிசை சவுந்திர ராஜன். தற்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கிறார். அந்த பதவிக்கு முன்பாக, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன, எனவே அந்த … Read more