கை கால்களை உடைச்சுடுவேன்! கார் கம்பனியில் திமுக எம்.எல்.ஏ மிரட்டல்

கை கால்களை உடைச்சுடுவேன்! கார் கம்பனியில் திமுக எம்.எல்.ஏ மிரட்டல்   தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா தனியார் நிறுவனத்திற்கு சென்று மிரட்டியது தொடர்பாக அவர் மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.   தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கபெருமாள் கோயில் பகுதியிலுள்ள மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.   அங்கு சென்ற அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத … Read more