மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க எம்.எல். ஏக்கள் மீதான குட்கா உரிமை நோட்டீஸ் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீயை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் 21 திமுக எம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்த வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் எளிதில் கிடைப்பதாக திமுக தலைவர் குற்றம் சாட்டினார். அதனை நிரூபிக்கும் வகையில் சட்டசபைக்குள் … Read more