திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நெஞ்சுவலியால் இன்று காலமானார்!!

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நயினா முகமது (வயது 73) நெஞ்சுவலியால் இன்று காலை காலமானார். தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த நயினா முகமது, 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு திமுக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் விரக்தியில் இருந்த அவர், 2004-ம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவின் மாவட்ட சிறுபான்மை … Read more