“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி!
“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி! திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் நடிகை குஷ்பூ, காயத்ரி ரகுராமன், நமீதா ஆகியோரை அவதூறாக பேசினார். இவ்வாறு திமுக பேச்சாளர் பேசியது குறித்து குஷ்பூ ட்விட்டரில் கனிமொழியை டேக் செய்து பதிவு ஒன்று போட்டுள்ளார். குஷ்பூ போட்ட பதிவிற்கு கனிமொழி மன்னிப்பு கேட்டு ரி ட்விட் செய்தார். இவ்வாறு குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராமன் ஆகியோரை அவதூறாக பேசியது … Read more