தீராத மலச்சிக்கலா!! நிரந்தர தீர்வு!!
தீராத மலச்சிக்கலா!! நிரந்தர தீர்வு!! மலச்சிக்கல் மிகவும் தொல்லை தரும் நோயாகும். பொதுவாகவே மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்பொழுதும் இப்ப பிரச்சனையை பற்றியே சிந்தனை செய்வார்கள். தலைவலி, உடல் சோர்வு, பசியின்மை போன்ற பிரச்சனைகள் மலச்சிக்கலினால் தான் வருகிறது என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் மலச்சிக்கனினால் இப் பிரச்சனைகள் வருவதில்லை. மலச்சிக்கல் என்பது ஒரு சிலர் நாள்தோறும் மலம் கழிப்பார்கள். ஆனால் இறுகி கட்டியாகச் செல்லும். இவ்வாறு மலம் கழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஒரு சிலர் மலம் … Read more