திருமண பதிவு

இனி சொந்த ஊரிலே திருமணத்தைப் பதிவு செய்யலாம்!!

Parthipan K

மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் ...