கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!!
கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!! தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக திருமலைக்குமாரசாமி திருக்கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருமலைக்குமாரசாமி திருமலையிலிருந்து அழைத்து வரப்பட்டு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்துநாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று அன்னக்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது. நேற்றும் ஏழாம் திருநாளை முன்னிட்டு காலை திருமலையிலிருந்து சண்முகர் அழைப்பு நடைபெற்று மதியம் திருமலைக்குமாரசாமி … Read more