சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!
சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!! கேரளா மாநிலத்தில் பிரபல மலைக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மாலை அணிந்துள்ளது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து அவருக்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மென்பொருள் ஊழியரான மனோஜ் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியராக … Read more