திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் மூடல்; மாவட்ட ஆட்சியர் துரிதமான நடவடிக்கை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைபடுத்துமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறியிருந்தார். … Read more