சாலை விரிவாக்க பணிக்காக 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு?
திருவாரூர் -மயிலாடுதுறை இடையே உள்ள முடிகொண்டான் கிராமம் வழியாக சாலை விரிவாக்கம் செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.இந்த நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் சாலையின் இருபுறங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து அந்தப்பகுதி குடியிருப்புவாசிகள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வீடுகளின் முன் பகுதி இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அதற்கு இழப்பீடு தொகையாக 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுத்தர … Read more