சோலோவாக களமிறங்கும் கோட்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்..!!
சோலோவாக களமிறங்கும் கோட்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழுவினர்..!! நடிகர் விஜய் முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்திருக்கும் கோட் படம் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு படம் தொடங்கிய நாள் முதல் உச்சத்தில் தான் உள்ளது.ஏனெனில் வெங்கட் பிரபு முன்னதாக அஜித்திற்கு மங்காத்தா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால். அதுமட்டுமல்ல இந்த படத்தில் விஜய் தவிர நடிகர்கள் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, மற்றும் நடிகைகள் … Read more