பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
பிரபலமான திரையரங்குகளுக்கு சீல் வைப்பு! மாநகராட்சி நிர்வாகம் அதிரடி கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தால் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பிரபல தனியார் நிறுவனத்தின் ஐந்து திரையரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டு காலமாக ரசிகர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத் தொகையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய 30% கேளிக்கை வரியை இந்த திரையரங்க நிர்வாகமானது செலுத்தாமல் … Read more