அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம்தோறும் 1500 கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இடையே தமிழ் மொழி இலக்கியம் குறித்த ஆர்வம் அதிகரிக்கும். அந்த நோக்கில் தான் இத்திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த 1500 உதவித்தொகையைப் பெற தமிழ் மொழி இலக்கியம் திறனறிவு தேர்வு எழுத வேண்டும். இதை எழுதி தேர்ச்சி … Read more