தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!!
தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!! தீப்புண் அல்லது தீக்காயம் என்பது ஒரு வகையான புண். இது நெருப்பு, மின்சாரம், இரசாயனம், கதிரியக்கம், அல்லது தேய்மானம் போன்ற காரணங்களால் உருவாகலாம். பெரும்பாலான தீப்புண்கள் தோல்களை மட்டுமே பாதிக்கின்றது. வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, துணி அயர்ன் செய்யும் போது, குளிக்கப் போகும்போது சுடு தண்ணி கொட்டி விடுவது என நாம் எதிர்பாராமல் சில சமயங்களில் தீக்காயங்கள் பட்டு விடுவதுண்டு. உடனே வலியை விடவும் பதட்டம் அதிகமாகிவிடும். … Read more