தீபத்திருநாள் அன்று திருவண்ணமலை மீதி ஏற நிபந்தனைகள்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
தீபத்திருநாள் அன்று திருவண்ணமலை மீதி ஏற நிபந்தனைகள்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறவுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.இந்த … Read more