நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு!

Actor Sivakarthikeyan and Thala Ajith clash

நடிகர் சிவகர்த்திகேயனும்-தல அஜித்தும் மோதல்! ரசிகர்களுக்கு இடையே பரபரப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் டான். இப்படத்தில் பிரியங்கா அருள் மோகனன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், சூரி, மனோபாலா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவகார்த்திகேயனின் 20வது படத்திற்கு பிரின்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்குகிறார். இதில் நாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். … Read more