நெருங்கும் தீபாவளி பண்டிகை!! கூட்ட நெரிசலை தவிர்க்க இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!!
நெருங்கும் தீபாவளி பண்டிகை!! கூட்ட நெரிசலை தவிர்க்க இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அனைத்து … Read more