“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்!
“தீபாவளி பண்டிகை” எந்த நாட்களில் எந்த பூஜை செய்தால் செல்வம் பெருகும்! தமிழகத்தில் மட்டும் தான் தீபாவளியை ஒரு நாளுடன் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். வடமாநிலங்களில் நரகாசுர வதம் செய்தல் எனத் தொடங்கி மார்கழி புத்தாண்டு, பகிபீச் என ஒரு வார காலம் தினசரி பூஜை செய்து கொண்டாடுவர். அந்த வகையில் இவர்களின் கணக்குப்படி 23ஆம் தேதியே தீபாவளி ஆரம்பித்து விடும். பிறகு 26 ஆம் தேதி தான் … Read more