ச்சே நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நோயா? அவரே கூறிய தகவல்!
ச்சே நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நோயா? அவரே கூறிய தகவல்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததால் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை அனுஷ்கா தனக்கு அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் நான் மிகவும் பாதிப்படைந்துள்ளேன் என கூறியுள்ளார். அவர் கூறுகையில் தனக்கு சிரிப்பு வந்தால் அதை கட்டுப்படுத்தவே முடியாது. சிரிப்பது ஒரு வியாதியா என கேட்டால், நான் தொடர்ச்சியாக 15 முதல் 20 நிமிடங்கள் … Read more