இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்!

A letter written by the Chief Minister to the Union Minister! Should these products not be imported anymore?

இந்த பொருட்களை இனி இறக்குமதி செய்ய கூடாது? முதல்வர் வலியுறுத்தல்! முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் ஒன்றை எழுதயுள்ளார். அந்த கடிதத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி நேற்று எழுதியிருந்த கடிதத்தில் … Read more