துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்!! சட்டரீதியாக முறியடிப்போம் பொன்முடிக்கு முதல்வர் ஆறுதல்!!
துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்!! சட்டரீதியாக முறியடிப்போம் பொன்முடிக்கு முதல்வர் ஆறுதல்!! அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ள பொன்முடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று தொலைபேசியில் ஆறுதல் அளித்தார். நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. பின்னர் அவர் அங்கிருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 8 மணி நேர விசாரணை முடிந்து பொன்முடி சைதாபேட்டையில் உள்ள அவரது இல்லம் திரும்பினார். இன்று பல்வேறு அமைச்சர்கள் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். … Read more