உங்களுடைய பேவரைட் உடையில் அழுக்கு கறை படிந்து விட்டதா? ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் போதும் எப்பேர்ப்பட்ட கறையும் காணாமல் போய்விடும்!!
உங்களுடைய பேவரைட் உடையில் அழுக்கு கறை படிந்து விட்டதா? ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் போதும் எப்பேர்ப்பட்ட கறையும் காணாமல் போய்விடும்!! உங்களில் பலருக்கு துணி துவைப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கும்.அதிலும் கறை படிந்த துணிகளை துவைப்பது என்பது சற்று கடினமான செயல். இந்த கறை படிந்த துணிகளை என்னதான் கை வலிக்க துவைத்தாலும் எளிதில் கறை போகாது.அதுவும் நமக்கு பிடித்த உடை என்றால் மனம் மிகவும் வருந்தும்.கறை படிந்த துணிகளை துவைக்க சளித்துக் கொண்டு … Read more