வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் , 40 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி கொண்டிருக்கின்றன. வெறி நாய் தாக்குதலில் பலர் காயப்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்டோர் இந்நாயின் தாக்கத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம், அப்பகுதியை சேர்ந்த தவமணி, 55, அமிர்தம்72,செல்லம் 52,அமுதா 38, துளசி 57, மூக்கன் 50 உள்ளிட்ட எட்டு பேரை நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டனர். அவர்களை அப்பகுதியில் … Read more