10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் அடுத்து வரும் துணை தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மே மாதம் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 9,14,320 பேரில் … Read more