துப்பறிவாளன் 2’ படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கமா? அதிர்ச்சி தகவல்
விஷால், பிரசன்னா நடித்து வந்த துப்பறிவாளன் 2’ என்ற படத்தை இயக்கி வந்த இயக்குனர் மிஷ்கின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் முடித்துக் கொடுக்க மிஷ்கின் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில கோடிகள் தயாரிப்பாளர் விஷாலிடம் இருந்து மிஷ்கின் வாங்கி உள்ளார் இந்த நிலையில் மேற்கொண்டு இந்த படத்தை முடிக்க ரூபாய் 40 கோடி தேவை என விஷாலிடம் மிஷ்கின் கேட்டதாகவும் இதனால் அதிர்ச்சி … Read more